• Fri. Sep 18th, 2026

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு பரவலை தடுக்காதது அரசின் அலட்சிய போக்கு : சீமான் கண்டனம்

Byadmin

Sep 18, 2026


அலட்சியபோக்கு கண்டனத்திற்குரியது

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சென்னையில் மட்டும் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

By admin