• Fri. Jul 24th, 2026

24×7 Live News

Apdin News

தரமான செய்கை.. அனிருத் இசையில் லோகேஷ் நடித்த ‘டிசி’ படத்தின் மியூசிக் ஆல்பம் வெளியீடு

Byadmin

Jul 24, 2026


டிரெய்லர்

லோகேஷ் ‘தேவதாஸ்’ கதாபாத்திரத்திலும், வாமிகா ‘சந்திரா’ கதாபாத்திரத்திலும் நடித்துள்ள படத்தின் ‘பிளடி வாலண்டைன்’ ப்ரோமோ காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியிருந்தது.

மே 15 அன்று DC படத்தின் ரத்தம் தெறிக்கும் வகையிலான மிரட்டல் டிரெய்லர் வெளியானது.

அருண் மாதேஸ்வரனின் சாணி காயிதம் போலவே இப்படமும் அதீத வன்முறையான கதைக்களம் மற்றும் காட்சியமைப்பில் நகர்கிறது.

ரிலீஸ்

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் இத்திரைப்படத்தை பார்வையிட்டு ‘A’ சான்றிதழ் வழங்கியது.

டிசி படம் ஜூலை 31 அன்று வெளியாகும் என முதலில் கூறப்பட்டிருந்த நிலையில் தேதி தள்ளிவைக்கப்பட்டு தற்போது ஆகஸ்ட் 7 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

By admin