• Mon. Apr 20th, 2026

24×7 Live News

Apdin News

திருகோணமலையில் அன்னை பூபதியின் 38-வது நினைவு தினம்!

Byadmin

Apr 20, 2026


திருகோணமலை சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (19) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது அன்னாரின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, விளக்கேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் அரசியல்வாதிகள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.

The post திருகோணமலையில் அன்னை பூபதியின் 38-வது நினைவு தினம்! appeared first on Vanakkam London.

By admin