அப்போது, அந்த பேருந்து போக்குவரத்து சிக்னலில் நின்றுகொண்டிருந்த 32 வாகனங்கள் மீது மோதியது.
பின்னர் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள்.