• Thu. Sep 10th, 2026

24×7 Live News

Apdin News

நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

Byadmin

Sep 10, 2026


பிரிட்டனில் நடைபெறும் ‘Michelin Le Mans Cup’ கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வதேச கார் பந்தயத்தில் நடிகரும், ரேஸருமான அஜித்குமாரின் கார் பந்தயக்குழு பங்கேற்கிறது.

By admin