• Sun. Nov 8th, 2026

24×7 Live News

Apdin News

நாளை ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரெயில் இயங்கும்- சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்

Byadmin

Nov 8, 2026


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாளையும் (நவ. 9) தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் நாளை ஞாயிறு கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

By admin