• Mon. Oct 26th, 2026

24×7 Live News

Apdin News

“நூறு முறை கேட்ட பிறகே திருமணம்” – விஜய் தேவரகொண்டா பேசியது ராஷ்மிகாவை அவமதிக்கிறதா?

Byadmin

Oct 25, 2026


விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகாவும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

படக்குறிப்பு, விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • எழுதியவர், கமலாதேவி நல்லபனேனி
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ராஷ்மிகா: நாம் திருமணம் செய்துகொள்ளலாம்…

விஜய் தேவரகொண்டா: சரி… பார்க்கலாம். இப்போது ஏன்?

ராஷ்மிகா: நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்.

விஜய் தேவரகொண்டா: இதே விஷயத்தை நீ என்னிடம் நூறு முறை கேள். அதன் பிறகு நாம் திருமணம் செய்துகொள்ளலாம்.

கரண் ஜோஹர்: உண்மையிலேயே நூறு முறை கேட்டீர்களா?



By admin