• Mon. Oct 26th, 2026

24×7 Live News

Apdin News

ரூ.13 கோடி லாட்டரி வென்ற இந்தியர்: உலகம் முழுவதும் மனைவியுடன் சுற்றிப்பார்க்க ஆசை

Byadmin

Oct 26, 2026


முதலில் இந்த செய்தியை எனது மனைவியிடம் கூறினேன், அவர் அந்த எதிர்பாராத செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.

நாங்கள் இருவரும் எங்கள் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வோம். இப்போது இந்த தொகை கிடைத்துள்ளதால், நான் இதை என் மனைவியுடனும், எனது குழந்தையுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கோல்டன் விசா

என்றாவது ஒரு நாள் எனக்கு கோல்டன் விசா கிடைக்கும் என நம்பியிருந்தேன், இப்பொழுது கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

எனக்கு கோல்டன் விசா கிடைத்தவுடன், எனது மனைவியுடன் உலகம் முழுவதையும் சுற்றிப்பார்க்க திட்டமிட்டுள்ளேன்.

By admin