• Sun. Nov 8th, 2026

24×7 Live News

Apdin News

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: பேட்டிங்கில் எந்த சந்தேகமும் இல்லை- இலங்கை கேப்டன்

Byadmin

Nov 8, 2026


பாகிஸ்தான்- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் ராவல் பிண்டியில் நாளை தொடங்குகிறது. இலங்கையைச் சேர்ந்த பேட்ஸ்மேன் குசல் மென்டிஸ் முதன்முறையாக டெஸ்ட் அணி கேப்டனாக களம் இறங்குகிறார்.

சமீப காலமாக பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிக்கு சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது. நாளை நடைபெறும் போட்டிக்கு க்ரீன் பிட்ச் தயார் செய்திருப்பதாக தெரிகிறது.

By admin