• Thu. Nov 26th, 2026

24×7 Live News

Apdin News

பிபிசி ஐ செய்தியாளர் அனஸ்தாசியா கிரிபனோவா விசாரணையை தொடர்ந்து வருகிறார்.

Byadmin

Nov 26, 2026


காணொளிக் குறிப்பு, ‘என் குடும்பத்தைக் கொன்றது யார்?’ விசாரிக்கும் பிபிசி செய்தியாளர்

‘என் குடும்பத்தைக் கொன்றது யார்?’ – விசாரிக்கும் பிபிசி செய்தியாளர்

பிரசுரிக்கப்பட்டது

பிபிசி ஐ செய்தியாளர் அனஸ்தாசியா கிரிபனோவாவின் குடும்பத்தில் பலரும் ரஷ்யா – யுக்ரேன் போரில் கொல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் எவ்வாறு இறந்தனர் என்பதில் தெளிவு இல்லை. அவர்களின் இறப்புக்கு யார் காரணம் என்பதும் தெரிய வரவில்லை. இதனை அறிய அவர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதில் அவருக்கு தெரியவந்தது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin