• Sat. May 23rd, 2026

24×7 Live News

Apdin News

புதின் – ஜின்பிங் நட்பு பாராட்டிய போதும், இரு நாட்டு ஒப்பந்தங்களில் தாமதம் ஏற்படுவது ஏன்?

Byadmin

May 23, 2026


தாங்கள் ஒரு சிறப்பு வாய்ந்த உறவைக் கட்டியெழுப்பியுள்ளோம் என்பதைக் காட்ட விரும்பும் இரு தலைவர்களின் மொழி இது. இதைச் செய்வதற்கு அவர்களுக்குப் போதிய நேரம் கிடைத்துள்ளது. பல ஆண்டுகளாக அவர்கள் 40 க்கும் மேற்பட்ட முறை சந்தித்துள்ளனர்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, புதினும் ஷி ஜின்பிங்கும் 40 முறைக்கு மேல் சந்தித்துள்ளனர்.

    • எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பெர்க்
    • பதவி, ரஷ்யா ஆசிரியர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஒரு கணம் நீங்கள் சீனாவை ரஷ்யா என்று தவறாக நினைத்திருக்கக் கூடும்.

விளாடிமிர் புதினும் ஷி ஜின்பிங்கும் கிரேட் ஹால் ஆப்ஃ தி பீப்பிள் நோக்கி சிவப்புக் கம்பளத்தில் நடந்து சென்றபோது, ஒரு சீன ராணுவ இசைக்குழு ‘மாஸ்கோ நைட்ஸ்’ என்ற ரஷ்ய செவ்வியல் இசையை வாசித்தது.

“இந்த மாஸ்கோ இரவுகள் எனக்கு எவ்வளவு பிரியமானவை என்று உங்களுக்குத் தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று அந்தப் பாடலின் பல்லவி அமைகிறது.

அந்த இசைக்குறிப்புகளுக்குள், ஏதேனும் அரசியல் சார்ந்த அன்பு மலர்ந்ததற்கான ஒரு குறிப்பு ஒளிந்திருந்ததா?

இன்னும் சொல்லப்போனால், ப்ரோமேன்ஸ்(ஆண்களுக்கு இடையிலான நெருங்கிய நட்பு)…ஒளிந்திருந்ததா?

By admin