• Wed. Aug 5th, 2026

24×7 Live News

Apdin News

‘புலி புல்லைத் தின்னும்’ – பழமொழிக்கு முரணான அறிவியல் உண்மை என்ன?

Byadmin

Aug 5, 2026


'புலி புல்லை தின்னும்' - வைரல் வீடியோவும் பழமொழிக்கு முரணான அறிவியல் உண்மையும் என்ன?

பட மூலாதாரம், HANIF KHOKHAR

“பசித்தாலும் புலி புல்லைத் தின்னாது” என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்போம்.

குஜராத்தின் ஜூனாகத் நகரில் உள்ள சக்கர்பாக் உயிரியல் பூங்காவில், சிங்கமும் புலியும் புல் தின்னும் காட்சிகள் அடங்கிய காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலானபோது பலரும் ஆச்சரியமடைந்தனர்.

இது போன்ற சம்பவம் முதல் முறையாக நடைபெறுவது அல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியின்படி, 2019-ஆம் ஆண்டிலும் ஒரு ஆசியச் சிங்கம் புல் தின்னும் காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

இதனால், “சிங்கங்கள் உண்மையிலேயே புல் தின்னுமா? அல்லது இது ஒரு தற்செயலான நிகழ்வா? போலிச் செய்தியா?” என்ற கேள்வி பலரிடமும் எழுந்தது.

ஆனால், இது போலிச் செய்தி அல்ல.

By admin