• Thu. Jun 11th, 2026

24×7 Live News

Apdin News

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு தேனியில் நாளை

Byadmin

Jun 11, 2026


மறைந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு நாளை (11) மாலை 3 மணியளவில் அவர் பிறந்த மாவட்டமான தேனியில் நடைபெறுகிறது என்று கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு நாளை மாலை தேனியில் நடைபெறுகிறது.

இன்று இரவு 9 மணியளவில் சென்னையில் இருந்து அவருடைய பூதவுடல் பிறந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு வத்தல குண்டு அருகே அவருடைய தோட்டத்தில் நாளை மாலையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்தத் தகவலை கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.

By admin