• Fri. Apr 24th, 2026

24×7 Live News

Apdin News

மாநிலங்களவையில் பாஜக கூட்டணி பலம் 147 ஆக உயர்வு. Delhi Politics Raghav Chadha and 6 AAP MPs join BJP, NDA strength in Rajya Sabha rises to 147

Byadmin

Apr 24, 2026


ராகவ் சத்தாவை, சந்தீப் பதாக், ஹர்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம் சஹ்னி, சுவாதி மலிவால் மற்றும் அசோக் மிட்டல் ஆகிய 7 எம்.பிக்களும் பஞ்சாபை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதனால் மாநிலங்களவையில், பாஜக கூட்டணியின் பலம் 147 ஆக உயர உள்ளது.

இந்தியா கூட்டணிக்கு 78 எம்.பி.க்களும், இரு கூட்டணிக்கு வெளியே 19 எம்.பி.க்களும், ஒரு இடம் தற்போது காலியாகவும் உள்ளது.

By admin