• Tue. Aug 4th, 2026

24×7 Live News

Apdin News

முதல் முறையாக மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்தி – வெளியான அசத்தல் அறிவிப்பு

Byadmin

Aug 4, 2026


திரைத்துறையில் தனது 25வது ஆண்டு

திரைத்துறையில் தனது 25வது ஆண்டைக் கொண்டாடும் இயக்குநர் மோகன் ராஜா, தனது எக்ஸ் தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மோகன் ராஜா தனது பதிவில் கூறியுள்ளதாவது, “என் பெற்றோரின் ஆசியோடும், குடும்பத்தினரின் அன்போடும், உங்கள் அனைவரின் ஆதரவாலும் எனக்கு எப்போதும் வெற்றி கிட்டியுள்ளது.

தற்போது எனது திரைப் பயணத்தின் 25வது ஆண்டில், எனது 11வது திரைப்படத்திற்காக என் அன்புச் சகோதரர் கார்த்தியுடன் இணைவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

By admin