• Fri. Jul 24th, 2026

24×7 Live News

Apdin News

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

Byadmin

Jul 23, 2026


கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று (22) புதன்கிழமை காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இலங்கை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் – இலங்கைத் தமிழரசுக் கட்சி மூத்த தலைவருமான  எம்.ஏ. சுமந்திரன்   மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.

The post மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்    appeared first on Vanakkam London.

By admin