• Fri. May 29th, 2026

24×7 Live News

Apdin News

மூத்த மகளின் திருமணத்திற்கு பிரதமரை நேரில் சென்று அழைத்த குஷ்பு – சுந்தர்!

Byadmin

May 29, 2026


நடிகையும், பா.ஜ.க பிரமுகருமான குஷ்பு மற்றும் அவரது கணவரும், இயக்குநருமான சுந்தர் சி ஆகியோர் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தங்களது மகளின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

குஷ்பு 2000-ஆம் ஆண்டு சுந்தர்.சி-யைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திகா என இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருமணத்திற்கு பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை குஷ்பு,

By admin