• Fri. Sep 18th, 2026

24×7 Live News

Apdin News

யுபிஐ பரிவர்த்தனை கட்டணம்: மத்திய அரசின் புதிய அறிவிப்பு மக்களுக்கு சுமையாகுமா?

Byadmin

Sep 18, 2026


காணொளிக் குறிப்பு,

காணொளி: யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் பொது மக்களுக்கு சுமையாகுமா?

பிரசுரிக்கப்பட்டது

யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு தற்போது பேசுபொருளாகியுள்ளது.

அக்டோபர் 15ஆம் தேதி முதல் 2,000 ரூபாய்க்கும் மேல் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வணிகர்களிடம் இருந்து வசூலிக்கப்பட உள்ளது.

இந்தக் கட்டண முறையால் பொது மக்கள் பாதிக்கப்படுவார்களா?

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin