• Fri. Nov 13th, 2026

24×7 Live News

Apdin News

வடக்கு – கிழக்கு மாகாண மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக மேலதிகமாக 4000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Byadmin

Nov 13, 2026


வடக்கு – கிழக்கு மாகாண மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக 6000 மி.ரூபாவுக்கு மேலதிகமாக 4000 மில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளதாக என ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

2027ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

By admin