• Sun. Jul 19th, 2026

24×7 Live News

Apdin News

வாங்சுக் பலவந்தமாக அகற்றப்பட்ட பின் டெல்லி ஜந்தர் மந்தரின் சூழல் எப்படி இருக்கிறது?

Byadmin

Jul 19, 2026


காணொளிக் குறிப்பு, டெல்லி ஜந்தர் மந்தரில் என்ன நடக்கிறது.

காணொளி: வாங்சுக் பலவந்தமாக அகற்றப்பட்ட பின் டெல்லி ஜந்தர் மந்தரின் சூழல் எப்படி இருக்கிறது?

பிரசுரிக்கப்பட்டது

டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை அதிகாலை காவல்துறையால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 21வது நாளை எட்டியுள்ளது.

இந்தநிலையில் அதிகாலை ஜந்தர் மந்தரில் இருந்து டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக அவரை அகற்றி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

இதன் பின்னணி குறித்த விரிவான விவரங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin