3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்:
வரலாற்றிலேயே 150 அல்லது அதற்கு மேற்பட்ட டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய 12-வது பெண் கிரிக்கெட் வீராங்கனை இவராவார்.
வலது கை ஆஃப்-ஸ்பின்னரான தீப்தி, தாய்லாந்துக்கு எதிரான ‘குரூப் ஏ’ பிரிவு ஆட்டத்தில் 1.1 ஓவர்கள் வீசி, ஒரு மெய்டன் ஓவருடன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி, ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
இது ஒரு பெருமைக்குரிய தருணம் என்று குறிப்பிட்ட தீப்தி, அதேவேளையில் தனது பந்துவீச்சை மேம்படுத்துவதிலும் அணிக்கு தனது பங்களிப்பை வழங்குவதிலும் மட்டுமே கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.