• Mon. Aug 31st, 2026

24×7 Live News

Apdin News

அரசியலமைப்பின் 22வது திருத்த முன்மொழிவுக்கு எதிர்ப்பை வெளியிட வைத்திய சங்கங்கள் தீர்மானம்!

Byadmin

Aug 31, 2026


முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த முன்மொழிவுக்குத் தமது பலத்த எதிர்ப்பை வெளியிடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  மற்றும் அரச பல் வைத்திய அதிகாரிகள் சங்கம் என்பன தீர்மானித்துள்ளன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்  உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தொழிற்சங்கங்களுடனும் இணைந்து இந்த முன்மொழிவுக்கு எதிராகச் செயற்படுவதற்கு இச் சங்கங்களின் பிரதிநிதிகள் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

By admin