• Sat. Aug 8th, 2026

24×7 Live News

Apdin News

Canada Open Tennis யூகி பாம்ப்ரி ஜோடி த்ரில்லர் வெற்றி: முதல் சுற்றில் செட் இழப்பிலிருந்து மீண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Byadmin

Aug 8, 2026


முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் நடந்து வருகிறது.

இன்று நடந்த முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, பிரிட்டனின் நீல் ஸ்கப்சி-அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன் ஜோடி உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 6-7 (9-11) என இழந்தது யூகி பாம்ப்ரி ஜோடி. தொடர்ந்து சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி அடுத்த இரு செட்களை 6-4, 10-8 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

By admin