• Fri. Jul 17th, 2026

24×7 Live News

Apdin News

DMK-BJP கூட்டணி ஜெயராம் ரமேஷ் மறுப்பு: திமுக எப்போதும் NDA-வில் சேராது, எதிர்க்கட்சியாகவே தொடரும்

Byadmin

Jul 17, 2026


இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் கடந்தமுறை தாக்கல் செய்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தாலும், மீண்டும் தாக்கல் செய்ய மத்திய ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் தி.மு.க. ஒருபோதும் இடம்பெறாது.

இரு கட்சிகளின் கொள்கைகளும் வெவ்வேறானவை என்பதால் அவை ஒன்றிணைய வாய்ப்பில்லை.

கடந்த 8-ம் தேதி நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பதும், நாங்கள் தவெகவை ஆதரிக்கிறோம் என்பதும் உண்மைதான்.

By admin