• Fri. Sep 4th, 2026

24×7 Live News

Apdin News

India Japan கிரிக்கெட் வரலாற்று டி20: 75 ஆண்டு தூதரக உறவைக் கொண்டாடும் சுசூகி கோப்பை மோதல்

Byadmin

Sep 4, 2026


ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான உலக சாம்பியன் இந்திய அணி ஜப்பானில் முதல் முறையாக விளையாட உள்ளதால், இது ஜப்பான் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.

இந்திய அணியின் திலக் வர்மா மற்றும் ரவி பிஷ்னோய் போன்ற சில வீரர்கள் 2020-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ஜப்பானுக்கு எதிராக விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin