• Wed. Sep 30th, 2026

24×7 Live News

Apdin News

Pakistan Cricket உலக டெஸ்ட் தரவரிசையில் கடைசி இடம்: தொடர்ச்சியான தோல்விகளுக்கு பின் சோயப் அக்தர் முக்கிய பொறுப்பில்

Byadmin

Sep 30, 2026


தரவரிசையில் கடைசி இடம்

இதற்கு முன்னதாக வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்திருந்தது.

இதன்மூலம் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடைசி (ஒன்பதாவது) இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இதுவரையில் விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று, ஏழு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

By admin