சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே அனுப்ப 5 நாடுகள் திட்டம்
13 சட்டப்பூர்வ குடியுரிமை இன்றி தங்கியுள்ள புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்கு 5 உறுப்பு நாடுகள் கூட்டாக முடிவெடுத்துள்ளன. டென்மார்க், ஜெர்மனி,…