தேர்தல் நிதி மோசடி குற்றச்சாட்டு: Reform UK கட்சித் தலைவரின் மூத்த உதவியாளர்கள் இருவர் பதவி விலகல்
10 இங்கிலாந்தின் தீவிர வலதுசாரி Reform UK கட்சியின் தலைவர் நைஜல் பராஜின் (Nigel Farage) இரு மூத்த உதவியாளர்கள் வெள்ளிக்கிழமை தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.…