ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பரபரப்பு: பிரான்ஸ் பேச்சை புறக்கணித்து, அமெரிக்கா வெளிநடப்பு!
0 ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்பாக நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இடையிலான தூதரக மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது.…