• Tue. Aug 18th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவில் வற்றிய பவல் ஏரி – நீர் மற்றும் மின்சார விநியோகத்திற்கு அச்சுறுத்தல்

Byadmin

Aug 17, 2026


இப்பகுதி, வனவிலங்குகள், நீர்மின்சக்தி மற்றும் ஏழு அமெரிக்க மாகாணங்களில் உள்ள 40 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

கூட்டாட்சி அரசாங்கமும், ஆற்றை நம்பி வாழும் கலிபோர்னியா, அரிசோனா, நெவாடா, நியூ மெக்சிகோ, யூட்டா, வயோமிங் மற்றும் கொலராடோ போன்ற மாநிலங்களும், குறைந்து வரும் இந்த வளத்திற்கான நீண்டகால மேலாண்மைத் திட்டத்தில் உடன்பாடு காணப் போராடி வரும் வேளையில், ஆற்று நீரின் அளவுகள் குறைந்து காணப்படுகின்றன.

தொடர்ச்சியான அதீதப் பயன்பாடு, வரலாறு காணாத வறண்ட குளிர்காலம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை ஆகியவை இணைந்து பவல் ஏரி மற்றும் மீட் ஏரி ஆகிய இரண்டையும் வற்றச் செய்து வருகின்றன.

By admin