• Sun. Jul 26th, 2026

24×7 Live News

Apdin News

ஆர்.எஸ்.எஸ் பின்புலம்.. கல்வித் துறைக்கு பொறுப்பேற்கும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி யார்? கல்வித் தகுதி என்ன?

Byadmin

Jul 26, 2026


நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவருக்கு பதில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை பொறுப்பு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

தற்போதைய அமைச்சகப் பொறுப்புகளுடன் சேர்த்து இனி கல்வித் துறையையும் ஜோஷி கவனிப்பார்.

By admin