• Sat. Nov 21st, 2026

24×7 Live News

Apdin News

இக்கட்டான சூழ்நிலையிலும் எனக்கு ஆதரவாக இருந்தார் என் கணவர் – மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்!

Byadmin

Nov 21, 2026


சினிமா பயணத்தில் ஆண்டனியின் ஊக்கம்

மேலும், தனது கணவர் ஆண்டனி தட்டிலை ஒரு சிறந்த பண்பாளர் எனப் புகழ்ந்துள்ள கீர்த்தி சுரேஷ், தான் மனச்சோர்வடையும் போதெல்லாம் தன்னை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவது அவர்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, ‘டோரதி’ என்ற திரைப்படத்தில் நடிக்கத் தான் முடிவெடுத்தபோது, அது குறித்துப் பலரும் தயக்கம் காட்டிய நிலையிலும், அந்தப் படத்தில் துணிந்து நடிக்குமாறு ஆண்டனி தன்னை ஊக்கப்படுத்தியதாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

By admin