• Sun. Aug 23rd, 2026

24×7 Live News

Apdin News

இரண்டாவது டெஸ்டில் முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்தியா 187 – 3 விக்.

Byadmin

Aug 23, 2026


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இந்தியா தேநீர் இடைவேளையின்போது 3 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

தேவ்டத் படிக்கல் 63 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.

ஷூப்மன் கில் 50 ஓட்டங்களையும் யஷஸ்வால் ஜய்ஸ்வால் 45 ஓட்டங்களையும் கே. எல். ராகுல் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில அசித்த பெர்னாண்டோ 2 விக்கெட்களையும் லஹிரு குமார ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

By admin