கவிழ்ந்த படகில் தனியாக உயிர் தப்பிய 15 வயது சிறுவன் மீட்கப்பட்ட தருணம்
பிரசுரிக்கப்பட்டது
தாங்கள் வந்த படகு கவிழ்ந்து, அதிலிருந்த தனது சகோதரரையும் உறவினரையும் இழந்த சிறுவன் இரண்டு நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளார். சிறுவன் அந்த கவிழ்ந்த படகின் மீது இரண்டு நாட்கள் இருந்துள்ளார்.