• Sun. Jul 19th, 2026

24×7 Live News

Apdin News

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம்

Byadmin

Jul 19, 2026


கச்சா எண்ணெய்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் மற்றும் போர் பதற்றம் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

அந்த வகையில் இன்றைய (19.07.2026 – ஞாயிற்றுக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.

இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

By admin