• Fri. Nov 13th, 2026

24×7 Live News

Apdin News

சைக்கிள் கொள்முதல் விலை குறைவு: ஊழல் வழக்குப் பதிவு செய்யுமா? – முன்னாள் சபாநாயகர் கேள்வி. Cycle Procurement Price Drop: Will Corruption Case Be Filed?

Byadmin

Nov 13, 2026


தமிழ்நாட்டு மாணவ மாணவிகளுக்கு உங்கள் படம் போட்ட கேக் முக்கியமல்ல. உங்கள் கட்சிக்காரார்கள் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விஜய் படமில்லாமல் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பீர்களா முதலமைச்சர் அவர்களே?

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 5 லட்சம் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தில் மாணவர் சைக்கிள் ஒன்றிற்கு ரூ.7,235, மாணவி சைக்கிள் ஒன்றிற்கு ரூ.7,476 என்றும் கொள்முதல் செய்ய 3 நிறுவனங்களுக்கு “நள்ளிரவு” கொள்முதல் உத்தரவு பிறப்பித்தது நினைவிருக்கிறதா முதலமைச்சர் அவர்களே?

By admin