• Thu. Oct 29th, 2026

24×7 Live News

Apdin News

தவெக அரசு ஒப்பந்த ஊழியர்கள் நியமனம்: தேர்தல் வாக்குறுதியை மீறுகிறதா? – டிடிவி தினகரன். Tamil Nadu Govt Outsourcing Employees: Is it violating poll promises?

Byadmin

Oct 29, 2026


இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி

தேர்தலுக்கு முன்பாக, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்த தவெக, ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களாகியும் அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரந்தரமாக நிரப்புவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அதற்கு மாறாக

அனைத்துத் துறைகளிலும் தனியார்மயத்தைப் புகுத்தி, வெளிமுகமையின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க முயல்வது, தேர்தல் வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணானதோடு, வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்களுக்கும், பணி நிரந்தரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்.

By admin