• Mon. May 25th, 2026

24×7 Live News

Apdin News

“தோளில் சுமந்தோம்” – திமுக vs காங்கிரஸ்

Byadmin

May 25, 2026


காணொளிக் குறிப்பு, “தோளில் சுமந்தோம்” – திமுக vs காங்கிரஸ்

காணொளி: “தோளில் சுமந்தோம்” – திமுக vs காங்கிரஸ்

பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி தவெக-வுக்கு ஆதரவு கொடுத்து அமைச்சரவையில் பங்கேற்றது. அதன்பிறகு உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க காங்கிரஸ் கட்சிதான் தோளில் சுமந்து ஆதரித்தது என காங்கிரஸ் தரப்பு தெரிவித்தது.

காங்கிரஸ் கட்சியின் இந்த கருத்துக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. திமுகதான் காங்கிரஸைத் தோளில் சுமந்து வளர்த்து வருகிறது என்றும் பதிலடி கொடுத்துவருகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin