• Mon. Aug 10th, 2026

24×7 Live News

Apdin News

லோகேஷ் கனகராஜ் Highly paid Action hero-வாக வலம் வருவார் – இயக்குநர் பார்த்திபன்

Byadmin

Aug 10, 2026


DC : Director & Commercial hero Lokesh kanagaraj

கடலில் சுனாமியாக,

காற்றில் சூறாவளியாக,

வெயிலில் அக்னியாக,

மழையில் இடியுடன் கூடிய,

அதிரடி அட்டகாசமென-ஏற்கனவே

வர்த்தக இயக்குனர்- ஒரு

வெற்றி நாயகனாக

களம் கண்டிருக்கும்

லோcash கனகராஜ்

Highly paid

Action hero-வாக

வலம் வருவார்.

By admin