• Mon. Aug 10th, 2026

24×7 Live News

Apdin News

ஹோர்மூஸ் நீரிணையை திறக்க அமெரிக்காவிடம் இரான் முன்வைக்கும் 6 நிபந்தனைகள்

Byadmin

Aug 10, 2026



ஹார்மூஸ் நீரிணைமீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு அமெரிக்கா நிறைவேற்ற வேண்டிய தொடர் கோரிக்கைகளை இரான் பகிரங்கமாகப் பட்டியலிட்டுள்ளது. ஜூன் 17 அன்று இரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட அமெரிக்க-இரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அம்சங்களைத் தாண்டி பல நிபந்தனைகள் செல்கின்றன. அந்த 6 நிபந்தனைகள் என்ன?

By admin