• Sun. Nov 8th, 2026

24×7 Live News

Apdin News

வாக்கு எண்ணிக்கையை எதிர்த்து தர்ணா போராட்டம்: நடிகை ரோஜா குண்டுக்கட்டாக கைது

Byadmin

Nov 8, 2026


அப்போது அவர் கூறுகையில்,”வாக்கு எண்ணும் மையத்துக்குள் ஏஜெண்டுகளை அனுமதிக்க வில்லை. இதனால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளது. எனவே, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என்றார்.

இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட ரோஜாவை, போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்ப ஏற்பட்டது.

By admin