• Thu. Jul 23rd, 2026

24×7 Live News

Apdin News

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: பவுலா படோசா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

Byadmin

Jul 22, 2026


ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகளான ஸ்பெயினின் பவுலா படோசா, கஜகஸ்தானின் யூலியா புடின்சேவா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, போலந்தின் கடரினா கவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பவுலா படோசா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

By admin