• Sat. Nov 7th, 2026

24×7 Live News

Apdin News

20 மணி நேரம் கட்டாய வேலை… சூடான இரும்பால் சித்ரவதை: டெல்லியில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

Byadmin

Nov 7, 2026


டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்த சிறுமி ஒருவர், அவரது முதலாளிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினசரி 20 மணி நேரம் கட்டாய வேலை வாங்கப்பட்ட அந்தச் சிறுமி, கடுமையான உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். உடலில் சூடான இரும்பால் சுடப்பட்டும், பல்வேறு வகைகளில் சித்ரவதைச் செய்யப்பட்டும் வந்த அந்தச் சிறுமியின் நிலைக் கண்டறியப்பட்டு காவல்துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார்.

By admin