• Thu. Jun 4th, 2026

24×7 Live News

Apdin News

Indonesia Open பேட்மிண்டன்: அர்ஜுன், ஹரிஹரன் இந்திய ஜோடி ஆண்கள் இரட்டையர் காலிறுதிக்கு முன்னேற்றம்

Byadmin

Jun 4, 2026


இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.

ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருனன்-எம்.ஆர்.அர்ஜுன் ஜோடி, மலேசியாவின் ஆரோன் தாய்-காங் காய் ஜிங் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய அர்ஜுன்-ஹரிஹரன் ஜோடி 16-21, 21-15, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

By admin