• Wed. Oct 28th, 2026

24×7 Live News

Apdin News

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 28 அக்டோபர் 2026: நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்

Byadmin

Oct 28, 2026


இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஐப்பசி – 11 (புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவிதியை காலை 6.48 மணி வரை பிறகு திருதியை பின்னிரவு 3.59 வரை பிறகு சதுர்த்தி

நட்சத்திரம் : கார்த்திகை மாலை 4.52 மணி வரை பிறகு ரோகிணி

யோகம் : அமிர்த / சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு

வாஸ்து நாள் (காலை 7.44 மணிக்கு மேல் 8.20 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று) தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் கோவில்களில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் – நிம்மதி

ரிஷபம் – மாற்றம்

மிதுனம் – தாமதம்

கடகம் – ஓய்வு

சிம்மம் – முயற்சி

கன்னி – உழைப்பு

துலாம் – உவகை

விருச்சிகம் – புகழ்

தனுசு – பெருமை

மகரம் – ஆக்கம்

கும்பம் – அசதி

மீனம் – போட்டி

By admin