ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் 300,000க்கும் மேற்பட்ட அமெரிக்க விசாக்கள் ரத்து: வெளியுறவுத்துறை தகவல்
3 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், தனது இரண்டாவது பதவிக்காலத்தில் இதுவரை 300,000க்கும் மேற்பட்ட அமெரிக்க விசாக்களை ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை தொடர்பான உத்தியோகபூர்வ…