• Fri. May 29th, 2026

24×7 Live News

Apdin News

எப்ஸ்டீன் விவகார செய்தியை எதிர்த்து 10 பில்லியன் டாலர்கள் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்த அதிபர் டிரம்ப்

Byadmin

May 29, 2026


2003-ஆம் ஆண்டில், அவமானத்திற்குள்ளான அந்த கணக்காளருக்கு, நிர்வாண பெண்ணின் ஓவியத்திற்குள் தட்டச்சு செய்யப்பட்டு, அந்தரங்க பகுதியில் அதிபரின் கையொப்பத்துடன் எழுதப்பட்ட ஒரு “ஆபாசமான” பிறந்தநாள் வாழ்த்து குறிப்பை அனுப்பியதாக கடந்த ஜூலை 2025-இல் வெளியான செய்திக்காக டிரம்ப் வழக்கு தொடர்ந்தார். அந்தக் குறிப்பு போலியானது என்று டிரம்ப் பலமுறை கூறி வருகிறார்.

“அவை வெளியிடப்பட்ட நேரத்தில், பிரதிவாதிகள் அவதூறான கூற்றுகள் உண்மையா என்பதை பொறுப்பற்ற முறையில் புறக்கணித்தனர் மற்றும்/அல்லது அவர்கள் உண்மையை கண்டறிவதை வேண்டுமென்றே தவிர்த்தனர்,” என்று டிரம்பின் வழக்கறிஞர் அலெஜான்ட்ரோ பிரிட்டோ திருத்தப்பட்ட புகாரில் எழுதியுள்ளார்.

By admin