மேலும், ஆரம்பம் முதல் இறுதிவரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, மதிப்புமிக்க நிகழ்வாக நடத்திய தமிழ்நாடு காவல்துறையினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பூர்ணிமா பாக்யராஜ்
சாந்தனு பாக்யராஜ் – கீர்த்தி சாந்தனு
சரண்யா பாக்யராஜ்
ரா.சரத்குமார்
ராதிகா சரத்குமார்
பார்த்திபன் மற்றும் குடும்பத்தினர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.