• Mon. Nov 9th, 2026

24×7 Live News

Apdin News

டாஸ்மாக் கடைகளில் திரண்ட மது பிரியர்கள்- சரக்கு கிடைக்காததால் ஆவேசம்: ஊழியர் மீது தாக்குதல்

Byadmin

Nov 9, 2026


தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்கள் மற்றும் சிறப்பு தினங்களில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரிப்பது வழக்கமானது.

ஆனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முந்தைய 3 நாட்களில் இருந்தே மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. கடைகள் திறந்தது முதல் இரவு அடைக்கும் வரை எப்பொழுதும் நீண்ட வரிசை காணப்பட்டது.

இந்தக் கூட்டம் நேற்று தீபாவளி தினத்தில் மேலும் பல மடங்கு அதிகரித்து கடை ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் பதட்டத்தை ஏற்படுத்தி விட்டது.

By admin