• Sun. Jul 19th, 2026

24×7 Live News

Apdin News

ரகுல் பிரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Byadmin

Jul 19, 2026


ரகுல் ப்ரீத் சிங்

ராமாயணம் திரைப்படத்தின் பிரம்மாண்டமான டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்காக, ரகுல் ப்ரீத் சிங் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்திற்கு வருகை தந்தார்.

ரகுல் ப்ரீத் சிங்

ரகுல்பிரீத்சிங் சூர்பனகையாக இப்படத்தில் நடிக்கிறார்.

ரகுல் ப்ரீத் சிங்

மஞ்சள் நிறப் புடவையில் பிரமிக்க வைக்கும் தோற்றத்தில் காட்சியளித்தார்.

ரகுல் ப்ரீத் சிங்

நுணுக்கமாக எம்ப்ராய்டரி செய்யப்பட்ட தோள்பட்டை இல்லாத ரவிக்கையை அணிந்து பேரொளி வீசினார்.

ரகுல் ப்ரீத் சிங்

மென்மையான அலை போன்ற கூந்தலும், குறைந்தபட்ச ஒப்பனையும் அவரது நேர்த்தியான பாரம்பரியத் தோற்றத்திற்கு கச்சிதமாகப் பொருந்தின.

By admin